தீயை முதன்மைபடுத்தி வணங்குவது இரண்டு மதங்கள்
1.Zoroastrianism
2.Hinduism
Zoroastrianism (ஜோராஷ்ட்ரியம்) ஈரானியர்களின் ( பாரசீகம்) மதம் இவர்கள் நெருப்பை
வணங்குபவர்கள் இவர்கள் ஆலையங்கள் தீக்கோயில், நெருப்பு கோயில்கள் என்றே அழைக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் இவர்கள் வீடுகளிலும், திறந்த வெளிகளிலுமே நெருப்பை வணங்கி வந்தார்கள்.
zoroastrian symbol |
இந்து மதத்தில் (Agni) நெருப்பு வழிபாடே முதன்மையாக உள்ளது.
இன்று இந்துக்கள் கொண்டாடும் தீப திருநாளும் Zoroastrian வழிபாட்டையே
வெளிபடுத்துகிறது.
இந்து மதத்தை வளர்த்த ஆரிய-பார்ப்பனர்கள் பொதுவாக இந்தோ -ஈரானியர்
அல்லது இந்தோ-ஐரோப்பிய இனக்குழுக்கலே என்று ஆய்வாளர் கருதுவது உண்மையாக இருக்கவே வாய்ப்புகள்
அதிகம்.
இந்தா -ஈரானிய நெறிகளுக்கும் இந்து மதங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள்
காணப்படுகிறது.
இந்து மதம் தமிழர் மதம் இந்த மத சடங்கில் அறிவியல் உள்ளது என் முன்னோர்கள்
முட்டாள்கள் இல்லை என்றெல்லாம் பெருமைபேசுவது
முட்டாள்தனம்.
- தீயவன்டேவிட்
No comments:
Post a Comment