இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாக ஆன வரலாறு
தீயவன் டேவிட்
December 20, 2025
(Janvary2024 இல் மரபாளர் எனும் டிஜிட்டல் இதழலில் வெளியிடப்பட்ட கட்டுரை - இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாக ஆன வரலாறு Page no 8 to 10) ...
மேலேயுள்ள படத்தில் இருப்பதைப்போன்று, அந்த இடத்தில (இந்தியப்பெருங்கடல் பகுதியில்; மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியவரை) குமரிக்கண்டம் என்று அழைக்கப...