தீயவனின் சிந்தனைத்துளிகள் | பாகம்1
தீயவன் டேவிட்
May 11, 2019
நன்மையும் தீமையும் உயர்வும் தாழ்வும் அரசனும் அடிமையுமென்று படிநிலையமைத்து - பின் இவை கடவுள் கட்டமைப்பென்பான் காரிய மனிதன் -தீயவன் ...
தங்களை கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தலித்தியத்தின் மீது ஒரு ஒவ்வாமையை-வெறுப்பை கொண்டிருக்கிறார்கள். தலித...