Breaking

Wednesday, June 21, 2017

வாழ்க்கை தத்துவங்கள்




நிகழ்கால செயல்களே
எதிர்காலத்தின் படிகள்
- தீயவன்டேவிட்






எதிர்காலத்தை நிர்ணயிப்பது
தேடலின் நோக்கமே,
உன் தேடல் எது என்பதை நீயே முடிவுசெய்துக்கொள்.
- தியவன்டேவிட்



ஏமாற்றத்தெறிந்தவன் திறமைசாலியாகிறான்
திறமையுள்ளவன் ஏமாற்றப்படுகிறான்.
- தீயவன் டேவிட்



தேவையில்தான் தேடல் பிறக்கும்
அந்தத்தேடலே அனுபவத்தைக்கொடுக்கும்.
- தீயவன்டேவிட்



ஏமாற்றி உழைப்பவன் முதலாளியாகிறான்
ஏமாற்றப்படுபவன் தொழிலாளியாகவே இருக்கிறான்.
- தீயவன்டேவிட்



பிறரை மதிக்கத் தெறிந்தவனே
அனைவராலும் மிதிக்கப்படுகிறான்.
- தீயவன்டேவிட்



சுயசிந்தனையிழந்த மக்களிடம்தான்
மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும்.
- தீயவன்டேவிட்



No comments:

Post a Comment