போலி நண்பர்களை பற்றிய தத்துவங்கள் (fake friend quotes with picture in tamil) ...
"விலக்கி வைப்பவனிடம்
விலகி இருப்பதே சிறந்தது"
-தீயவன்டேவிட்
|
"உன் தேவைகளுக்காக ஒருவனை நண்பனாக்கிக்கொள்வதும்
நம்பிக்கை துரோகமே"
-தீயவன்டேவிட்
|
"உன்னை நேசிக்காதவர்களிடம் அன்பை
தேடினால் உன் சுயமரியாதையை
இழக்க நேரிடும்,
சுயமரியாதையை இழந்து கடைக்கும் அன்பு
முள் கிரீடம் போன்றது"
-தீயவன்டேவிட்
|
"தேவையை எதிர்பார்த்து பழகுவது ஏமாற்றத்தை தரும்."
-தீயவன்டேவிட்
|
"உன் தேவைகளுக்கு என்னை இயக்கும்
சாவியாக நீ இருப்பதுதான் நட்பு என்றால்
அப்படிப்பட்ட ஒன்று எனக்கு தேவையில்லை"
-தீயவன்டேவிட்
|
"பலனை எதிர்பார்த்து ஒருவனை புகழ்ந்து பேசுவதும்
அவனால் பலன் ஏற்படாவிட்டால் இகழ்ந்து பேசுபவர்களுமே அதிகம்"
-தீயவன்டேவிட்
|
அருமையான வாழ்க்கை தத்துவங்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Delete