கிறிஸ்துவத்தை இயேசு உருவாக்கவில்லை, கிறிஸ்துவம் என்பது ஒரு புனைவு. கிறிஸ்த்துவம் என்ற ஒன்றை இயேசு கேட்டதுகூட இல்லை அது அவருக்கு சுமத்தப்பட்ட
ஒன்று. அவர் ஒரு மதத்தை தோற்றுவிப்பதைப் பற்றி ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை.
நான் உங்கள் கடைசி தீர்க்கதரிசிதான்
என்று கூறி சிலுவையில்
மறித்தார்.
அப்படியென்றால் கிறிஸ்த்துவத்தை(Christianity) நிறுவியவர் யார்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கிறிஸ்த்துவ மதத்தை நிறுவியவன் நைஸா
(Nicea) சபைக்கு தலைமை வகித்த பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine of
Rome).
இவன் ஒரு சூரிய வழிபாட்டை சார்ந்தவன் (Sun god religion)
யூதர்கள் கடைபிடிக்கும் ஒய்வு நாள் (Sabbath day) சனிக்கிழமையிலிருந்து
ஞாயிற்றுகிழமையாக மாற்றியதற்க்கும் இவன்தான் காரணம்.
ஏனென்றால் ஞாயிறு என்பது சூரியனை குறிக்கும் நாள் ஆகையால் சூரிய
வழிபாட்டாளர்களால் ஞாயிறு புனித நாளாக கருதப்படுகிறது.
அதேபோல் உலகம் முழுதும் கொண்டாடப்படும் டிசம்பர் 25 என்பது சூரிய வழிபாட்டாளர்கள் கொண்டாடும் (Solar
rebirth day) சூரிய மறுபிறப்பு நாளாகும்
"இயேசுவின் உண்மையான பிறந்தநாள் ஜனவரி 6 ஆம் நாள் "
ஜனவரி 6-லிருந்து டிசம்பர் 25 க்கு மாற்றியது
பேரரசர் கான்ஸ்டன்டைன்.
தன் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் கீழ் இயேசு பிறந்த நாளை டிசம்பர் 25 க்கு மாற்றினான்.
மேலும், கான்ஸ்டன்டைன் தன்னைத்தானே ஒரு முழுமையடைந்த உண்மையான
messiah எனவும் இயேசு ஒரு தோல்வியுற்ற messiah என்றும் பார்த்தான்.
யூதர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் உண்மையான கடைசி messiah நான்தான் என்று கூறினான்.. யூதர்கள் அவனை மெசியா வாக ஏற்க்காவிட்டால் ரோம பேரரசால்
சித்திரவதைக்குள்ளாகி சிலுவையில் அரையப்படுவோம் என்று அஞ்சியும், அரசு ஆதரவு தங்களுக்கு
கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும் இயேசுவை தோல்வியுற்ற messiah -வாகவும் கான்ஸ்டன்டைன்'
னே உண்மையான messiah என்றும் ஏற்றுக் கொண்டனர், இது முற்றிலும் ஒரு பேரமாக மட்டுமே
இருந்தது.
கான்ஸ்டன்டைன் கருத்தை ஆதரிக்கும் விதமாக பிரபல கிறிஸ்த்துவ பிஷப்
யூசிபியஸ் (Eusebius of casarea) கூறியதாவது
"ஆப்ரகாமிய மதமானது கடைசியில் முழுமைபெற்றுவிட்டது இயேசுவால்
அல்ல, கான்ஸ்டன்டைன்-ஆல் "
“It is as if
the religion of Abraham is at last fulfilled, not in Jesus, but in Constantine.” மேலும் பல உண்மைகள் தேவாலையங்களுக்கு தெறியும் ஆனால் மக்களுக்கு
உண்மையை சொல்லுவதில்லை.
அனைத்து இரகசியங்களும் Vatican கீழ் மறைக்கப்பட்டுள்ளது.
முழு கிறிஸ்த்தவமும் இருளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
இயேசு பிறந்தநாளை ஜனவரி 6 ஆம் நாள் கொண்டாட உள்ளேன், அன்று எனக்கு நியாபகபடுத்துங்கள் நாம் கொண்டாடுவோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு பிறகு அதுதான் அவருடைய உண்மையான பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்கும்.
(இந்த தரவுகள் ஒஷோ கூறியவைகளே அவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்து
பதிவிட்டுள்ளேன்)
Ref: https://www.oshonews.com/2015/12/24/the-whole-idea-of-christmas-is-bogus/
- தீயவன்டேவிட்
No comments:
Post a Comment