குர்ஆனில் மூடநம்பிக்கைகள் என்பதை இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் இரண்டும் வெவ்வேறல்ல, குர்ஆனை அடிப்படையாகக்கொண்டதுதான் இஸ்லாம். குரான் இல்லாமல் இஸ்லாம் இல்லை. இஸ்லாமியர்களை பொறுத்தவரை குர்ஆன் என்பது இறைவேதம் - இறைவனின் வார்த்தை. அது பொய்யாகவும், தவறாகவும் இருக்காது அதில் உள்ளவைகளெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறேதும் இல்லை என்று நம்புகிறார்கள். பிறரையும் நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில், குர்ஆன் இறைவேதம் தானா? அது எப்படி உண்டானது? அதிலுள்ள கருத்துக்கள் என்ன? என்பனவற்றை; அதில் உள்ள அறிவுக்கு பொருந்தாத மூடநம்பிக்கைகள், அறிவியலுக்கு புறம்பான கருத்துக்கள், மனிதனை மழுங்கடிக்கும் சிந்தனைகள், ஆணாதிக்கம், பெண்ணடிமை, மத அடிப்படைவாதம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இது மிக எளிமையான நூல். விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை click செய்து படித்துக்கொள்ளலாம்
https://www.amazon.in/dp/B0BLHR1B7W
குர்ஆன் முற்றிலும் இறைவேதமாகும்,முடிந்தால் என்னுடன் வாதத்திற்கு வருகிறாயா?, கருத்தியல் வாதம் செய்வோம் பிறகு எது உண்மை எது பொய் என்பது புரியும்?
ReplyDeleteஅப்படியே ஆகட்டும்... நான் எதனால் அது இறைவேதமல்ல என்று சொல்கிறேன் என்பதை இந்த சிறிய நூலை படித்துவிட்டு... நீங்கள் எதனால் அது இறைவேதம் தான் என்று சொல்கிறீர்கள் என்பதை விளக்கவும்....
Deleteநன்றி