இந்தியாவில் முடிசூடா மன்னன் மகாத்மா காந்தி. அதற்கு எளிய காரணம் என்வெனில் மற்றவர்கள் செய்வதை விட அவரால் தன்னைத்தானே சுலபமாக துன்புறுத்திக் கொள்ள முடியும்.
எளிய காரணங்களுக்குகூட அவர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிடுவார். எல்லா உண்ணாவிரதமும் மரணம் அடைவதற்கு. ஆனால் 3, 4 நாட்களில் அந்த விரதம் முடித்துவிடும் பிறகு breakfast கு தேவையான ஏற்பாடுகள் தயாராகிவிடும். இது ஒரு வகையான Method.
ஆனால் மக்கள் சுலபமாக ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். அவர் உண்ணாவிரதம் இருப்பார், நாடு முழுவதும் அவர் இறக்கக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். எல்லா பெரிய தலைவர்களும் கூட்டமாக அவர் ஆசிரமத்தில் குவிந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாடரு வேண்டுவார்கள் ஆனால் அவர் காரியம் நிறைவேறும்வரை யாருக்கும் எந்த நிபந்தனைக்கும் இணங்கமாட்டார்.
உதாரணமாக :
தீண்டப்படாதவர்களுக்கு தனி தொகுதி மற்றும் தனி வேட்பாலளர்கள் வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் எந்த பாராளுமன்றத்திலும், எங்கும் பிரதிநிதித்துவபடுத்த மாட்டார்கள் என்று சொன்ன தீண்டப்படாதவர்களின் தலைவரான டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக அவர் (காந்தி) உண்ணாவிரதம் இருந்தார்.
அம்பேத்கர் சொல்வது சரிதான். நாட்டின் நான்கில் ஒரு பகுதி தீண்டப்படாதவர்கள். அவர்கள் பள்ளிகளில் கூட நுழைய அனுமதியில்லை ஏனெனில் அவர்களுடன் அமர்ந்து படிக்க எந்த மானவர்களும் தயராக இல்லை, கற்றுகொடுக்க ஆசிரியர்களும் தயாராக இல்லை. அரசாங்கம் சொல்லுகிறது பள்ளி அனைவருக்கும் திரந்துள்ளது என்று. ஆனால் எதார்த்தத்தில் எந்த மானவர்களும் தயாராக இல்லை. ஒருவேலை தீண்டதகாதவர் நுழைத்துவிட்டாள் மற்ற எல்லா மாணவர்களும் வகுப்பறைகளில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.
பிறகு எப்படி இந்த ஏழை மக்கள் பரதிநிதித்துவம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தனித்தொகுதி (தனி வாக்குரிமை) வழங்கப்பட வேண்டும்.
அம்பேத்கர் தர்க்கரீதியாகவும், மனிதராகவும் சரியானவராக இருந்தார் ஆனால் காந்தி உண்ணாவரதத்தின் போது சொன்னார் "அம்பேத்கர் இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார்".
இந்த பிளவு பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருக்கிறது. அம்பேத்கர் இந்த பிளவை ஏற்படுத்தவில்லை.
அவர் எளிமையாக சொல்கிறார், நாட்டின் நான்கில் ஒரு பகுதி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக சித்திரவதை படுத்தப்பட்டு வருகிறார்கள். குறைந்தபட்சம் இப்போதாவது அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள வாய்ப்பை கொடுங்கள், குறைந்தபட்சம் பாராளுமன்ற கூட்டங்களில் தங்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்காவது வாய்பை கொடுங்கள் என்று.
ஆனால் காந்தி சொன்னார் "நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க முடியாது, அவர்கள் இந்து மதத்தின் ஒரு பகுதி எனவே அவர்கள் தனித் தொகுதி வாக்குறிமை பெற முடியாது" என்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
21 நாட்கள் அம்பேத்கர் தயக்கத்துடனே இருந்தார். நாடு முழுவதும் அழுத்தம். ஒருவேலை இந்த வயதான மனிதர் இறந்துவிட்டாள், காந்தி இறக்க காரணம் இவர்தானென்று மிகப்பெரிய களவரம் ஏற்படும். உடனடியாக தான் கொள்ளப்படலாம், நாட்டில் உள்ள அனைத்து தீண்டத்தகாதவர்களும் கொள்ளப்படுவார்கள் என்று அம்பேத்கர் தயங்கினார்.
அம்பேத்கர் முற்றிலும் சரியாக இருந்தார் ஆனால் காந்தியோ முற்றிலும் தவறாக இருந்தார். ஆனால் என்ன செய்வது?
அம்பேத்கர் தான் கொள்ளப்படுவதை பற்றி கவலைபடவில்லை ஆனால் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று தெறியாமல் இருக்கும் அப்பாவி மக்கள் கொள்ளப்படுவார்கள் என்று வருந்தினர். அவர்களின் வீடுகள் எரிக்கப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், சிறு குழந்தைகள் சிதைக்கப்படுவார்கள். இதற்குமுன் எப்போதும் நடந்திராத ஒரு நிகழ்வாகிவிடும்.
கடைசியல் அம்பேத்கர் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு orange juice ஐ மகாத்மா காந்தியிடம் "நான் உங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன், நாங்கள் தனி வாக்குரிமை கேட்க மாட்டோம், இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கொடுத்தார். காந்தியும் அதை பெற்றுக் கொண்டார்.
ஆனால் இந்த one glass Orange juice என்பது பல லட்ச மக்களின் இரத்தம் .
நான் டாக்டர் அம்பேத்கரை சந்தித்தேன், நான் சந்தித்ததிலேயே மிகவும் (intelligent) அறிவார்ந்த மனிதர் அம்பேத்கர். ஆனால் நான் அவரிடம் சொன்னேன் "நீங்கள் பலவீனமானவர் என்று நீருபித்துவிட்டீர் "
அவர் சொன்னார் : உனக்கு அந்த சூழ்ந்லை பற்றி புரியவில்லை, நான் சரியாகவும், அவர் தவராகவும் இருந்தார் என்று எனக்கு தெறியும். ஆனால் இந்த பிடிவாதமுள்ள முதியவரிடம் என்ன செய்வது. அவர் இறக்க இருந்தர், அப்படி இறந்தாள் அதற்கு நான் பெருப்பாகி விடுவேன் தீண்டத்தகாதவர்கள் பாதிப்புக்குள்ளாகி விடுவார்கள்.
நான் சொன்னேன்: That is not the Point, நீங்களும் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும், ஒரு முட்டாள் கூட இந்த யோசனையை உங்களுக்கு வழங்கியிருக்கக் கூடும். என்னிடம் கேட்டிருந்தாள், எளிய தீர்வு; காந்தியிருக்கும் இடத்தின் அருகில் நீங்களும் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். பிறகு மூன்றே நாட்களில் உங்கள் நிபந்தனைகளை காந்தி ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நிச்சையம் என்னால் கூறமுடியும்.
அவர் சொன்னார் : இந்த யோசனை எனக்கு ஏற்பட்டதில்லை.
நான் சொன்னேன்: நீங்கள் முட்டாள் இந்த யேசனை உங்களுக்கு ஏற்படாது, இந்த யோசனையை கொண்டுள்ள அந்த மனிதன் தான் இந்த நாட்டையே கட்டுபடுத்துகிறான். ஆனால் இதுபோன்ற யோசனை உங்களுக்கு எப்போதும் ஏற்படாது. உங்களுக்கு கடிணம் எதுவென்றால் உண்ணாவிரதம் இருப்பதுதான். ஆனால் காந்தி அவர் வாழ்நாள் முழுவதும் பயிற்ச்சி பெற்றவர், அவர் அதில் தேற்ச்சி பெற்றவர். ஆனால் உம்மை போன்றவர்களுக்கு (fat) இது கடினம்.
அம்பேத்கர் சொன்னார் : இது உண்மை தான்.
நான் சொன்னேன் : ஒருவேலை அது என்பிரச்சனையாகவும், அவர் முரண்பாடாகவும் இருந்திருந்தாள். நானும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பேன், நான் இறக்க நேர்ந்தாலும் அவர் பொருப்பு என்பது போல விட்டு விட்டிருப்பேன். அவர் அதற்கு அனுமதித்திருக்கமாட்டர், என் மரணம் அவரது மகாத்மா தன்மை, Aura, தலைமைதுவம் ஆகியவற்றை இழக்கச் செய்துவிடும். நான் இறக்க அவர் விட்டிருக்கமாட்டார், என் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருப்பார்.
ஆனால் துரதிஷ்டவசமாக நான் தீண்டப்படாதவன் அல்ல. எது எப்படியோ நான் ஏன் உங்களிடம் கவலைகொள்ள வேண்டும் என்னை பெருத்தவரை நீங்கள் இருவரும் முட்டாள்கள். நீங்கள் உங்கள் கைகளில் நாட்டின் நான்களில் ஒருபகுதி மக்களை கொண்டிருப்பதால் எதுவும் செய்ய முடியாது, அந்த மனிதனின் கரங்களில் உண்ணாவிதத்தை தவிர வேறு எதுவும் இல்லை.
அவர் பெண் போன்ற தந்திரத்தை கற்றுள்ளார். ஆம், அவரது முழ தத்துவத்தையும் நான் பெண்ணிய உளவியல் (famine psychology) என்று அழைக்கிறேன். இதைதான் பெண்கள் தினந்தோறும் செய்கிறார்கள். காந்தி இதை அவரது மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்.
- ஓஷோ (From personality to individuality, #5)
(தமிழ் மொழிபெயர்ப்பு - தீயவன்டேவிட்)

No comments:
Post a Comment