இந்த தலைப்பை பார்த்தவுடன் பலருக்கு கேலிகூத்தாகவும், முட்டாள் தனமாகவும் தோன்றலாம். ஆனால் கிடைக்கப்பெற்ற சில தரவுகள் மூலம் இவை இரண்டிற்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது என எனக்கு தோன்றுகிறது.
அந்த தரவுகளை பார்ப்பதற்க்கு முன் அமணம் பற்றி சுருக்கமாக பார்ப்போம். அமணம் என்பது வெறும் அம்மணர்களை (ஆடையின்றி இருப்பவர்) மட்டும் குறிப்பதல்ல ஞான படிநிலைகளை கடந்து முக்தி அடைந்தும் புத்தரை போல் ஆடைஉடுத்திய துறவிகளையும் குறிக்கும். நமக்கு தெறிந்த மகாவீரர், மர்கலி, புத்தர் போன்றவர்களை தவிர நமக்கு தெறியாத பல துறவி - சித்தர்கள் இருந்துள்ளார்கள், அவர்களை சமணர் (அ) அமணர், புத்தன், அருகன், ஆசீவகர் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள. அக்காலகட்டத்தில் இப்படிபட்ட துறவிகள் பெரும்பாலும் - குறிப்பாக அம்மணர்கள் தென்னிந்தியாவில் பரவலாக வாழ்ந்து வந்துள்வார்கள் என்பது மலைகளிலும், குன்றுகளிலும் கிடைக்கும் படுக்கைகள், கல்வெட்டுகளை கொண்டு அறியமுடிகிறது.
மேலும் இன்றைய ஜைனம் (jain), பெளத்தம், சமணம் ஆகியவை ஆசீவகத்திலருந்து வந்தவை என்றும் ஆசீவகத்தின் வேர் தமிழகம் என்றும் ஆய்வாயர்கள் சமீபகால ஆய்வுகளில் நிரூபித்து வருகிறார்கள்.
மகாவீரர் |
மகாவீரர் ஆடையை துறப்பதற்கு தமிழ் ஆசீவக துறவி மர்கலி'யும் காரணம் என்று சில ஆய்வாளர்கள் புத்தகங்களும் எழுதியுள்ளார்கள்.
இத் துறவிகள் நாடோடிகளாக காடுகளிலும், மலைகளிலும் வசித்து அவ்வபோது சமுதாயத்திற்குக் உதவிகள் செய்தும் வந்துள்ளர்கள் உதாரணம் கூற வேண்டுமானால் போதிதர்மர் செய்தது போன்று.
இயேசுவும் அப்படிப்பட்டவரே, இல்வாழ்வை விடுத்து துறவியாக பல நாடுகளுக்கு சென்று ஞான போதனைகளை பரப்பி கிடைத்தவற்றை உண்டும் வாழ்ந்து வந்தார். பெளத்த, அமணர்களை போல பல நாட்கள் உண்ணா நோம்பும் மேற்கொண்டுள்ளார்.(பி.கு: அதற்காக அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று கூறவில்லை என்பதை நினைவில் கொள்க)
Jesus christ, |
இவைகளை மட்டும் வைத்து ஒப்பிடுவது சாரியா என்று கேட்டாள், அவர் போதைனையில் அதற்க்கான விடை உள்ளதா என்று பார்ப்போம்..
முதலில் அமணம் பற்றி நேரடியான கருத்தை தனது சீடர்களிடம் இயேசு கூறியதை பார்க்கலாம்.
Jesus said : When you take off your clothes without being ashamed, and take your clothes and put them under your feet as the little children and tread on them - Then shall you behold the son of living one, And you shall not fear.
வெட்க்கம் (அ) குற்றவுணர்வின்றி எப்பேது உங்கள் ஆடைகளை விலக்கி (அ) கழற்றி , சிறு குழந்தைபோல் அவற்றை காலின் கீழ் போட்டு மிதிக்கிறீர்களோ அப்போது அந்த தெவகுமாரனை கண்டடைவாய் (அ) தேவகுமாரனாவாய் (அதாவது நமக்குள் இறை தன்மை) – அப்போது உனக்கு பயம் இருக்காது.
என்று கூறுகிறார்.
Jesus says: Why did you come out into the country-side? to see a reed shaken by the wind? and to see a person dressed in a soft clothes?, like your kings and great men, these are the ones who wear soft clothing, and they do not know the truth!
பலருக்கு இயேசு இப்படி கூறியதாக கேள்விபடவில்லை எனலாம், ஆம் கிறிஸ்த்தவ மதத்தினர் கூட இதை அறிந்திருக்க மாட்டார்கள் ஏனெனில் இது அவர்களின் bible-ல் இல்லை.
இந்தியாவிற்க்கு அனுப்பப்பட் அவருடைய (இயேசுவின்) சீடர்களுள் ஒருவரான தோமா (தாமஸ்) இயேசு கூறியவற்றை தொகுத்து எழுதிய "gospel of thomas" புத்தகத்தில் உள்ள வாக்கியம் தான் இது.
வேதாகமத்தில் உள்ள ஆதாம், ஏவால் கதையிலும் அமண நெறியை நம்மால் காண முடியும். ஆடையின்றி ஏதேன் தோட்டத்தில் திரிந்தவர்கள் அறிவின் மரத்தில் உள்ள கணியை உண்டதால் ஆடையில்லாமல் இருப்பது பாவமாக, குற்றமாக உணர்ந்து இலை, செடிகளை கொண்டு உடல் உருப்புகளை மறைத்ததால் தண்டிக்கப்பட்டார்கள், அந்த Paradise-யை (Eden of garden) விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்றிருக்கும்.
மேலும் அவருடைய சில போதனைகளை கீழே பார்ப்போம்.
1. Jesus said: The heaven and the earth will be roll up in your presence. And living from the living will not see death. because jesus says; he who find himself of him the world is not worthy.
2. Jesus says: "If those who lead you say to you: 'See, the Kingdom is in (Sky) heaven!' then the birds of heaven will be there before you. If they say to you: 'It is in the sea!' then the fish will be there before you.
But "the kingdom is within you and it is outside of you!" "When you know yourselves, then you will be known, and you will know that it is you who are the sons of the living Father".
But if you do not know yourselves, then you will be in a state of poverty, and you are the poverty.
3. Jesus said: He who has known the world has found the body; and he who has found the body, the world is not worthy of him.
4. Jesus said: If they say to you: Where you come from?
say to them: We have come from the light, the place where the light came into being of itself. It established itself, and appeared in their image.
If they say to you: Who are you?
say: We are his sons, and we are the elect of the living Father.
If they ask you: What is the sign of your Father in you?
say to them: It is movement and rest.
5. His disciples said to him, When will the kingdom come?
Jesus said: It will not come by waiting for it. It will not be a matter of saying 'Here it or There it'. Rather, the kingdom of the father is spread out over the earth, and people do not see it.
6. Jesus saw some infants who were being suckled. He said to his disciples: These infants being suckled are like those who enter the kingdom.
They said to him: If we then become children, shall we enter the kingdom?
Jesus said to them: When you make the two into (become) one, and when you make the inside as the outside, and the outside as the inside, and the upper as the lower,
"and when you make the male and the female into a single one, so that the male no longer the male and female no longer the female".
and when you make eyes in place of an eye, and a hand in place of a hand, and a foot in place of a foot, an image in place of an image, then shall you enter the kingdom.
7. Jesus said : "Congratulations to those who are alone and chosen, for you will find the (Father's) domain. For you have come from it, and you will return there again."
இந்த போதனைகளை ஒரு புத்த துறவி கேட்டால் இது புத்தர் அல்லது பிற புத்த துறவிகளின் வாக்கியமாக தான் இருக்கும் என்பார். இந்த வசனங்களில் இயேசு கூறும் அவரது தந்தை யார்? எதை அவர் Kingdom - பரலோக ராஜியம் என்கிறார், என்பதை அவற்றை படிக்கும் போதே உணர்ந்து கொள்ளளாம். எனினும் சிறு விளக்கம் : அவர் கூறும் 'father' பிரபஞ்ச, இயற்கை சக்தியையே என்பது அவர் வாக்கியங்களில் காணலாம், அந்த இயற்க்கை பிரபஞ்ச ஆற்றலில் இருந்துதான் நாமும் உண்டானோம், அந்த ஆற்றல் நமக்குள்ளும் உள்ளது அதை நாம் கண்டு கொள்ளவில்லை, நாமும் அந்த இயற்கையின் பிள்ளைகளே, நாமும் அந்த ஆற்றலும் ஒன்று, எனக்கூறவருவது புலனாகிறது.
ஆறாவதாவதாக உள்ள வசனத்தில் "when you make the male and the female into a single one, so that the male no longer the male and female no longer the female " இதன் விளக்கம், ஒரு ஆண் என்பவன் ஆண் மட்டுமல்ல அவனுக்குள் பெண்மையும் இருக்கும், பெண்களும் அவ்வாறே, இந்த நிலையை தியானத்தின் மூலம் மட்டுமே உணரமுடியும், தொடர் தியானத்தினால் இந்த இரு நிலையையும் உணர்ந்து இரண்டையும் கடந்து செல்வது (கவனிக்க வேண்டும் - கடந்து செல்வதென்பது வர்புறுத்துதல் அல்ல, அதுவாகவே நிகழும்) அதுதான் இறைநிலை என்பார்கள் துறவிகள்.
இயேசுவின் இதுபோன்ற வாக்கியங்கள் அமண ஆசீவக, பெளத்த நெறிகளை வெளிப்படையாகவே காணமுடிகிறது.'
இயேசுவின் பல போதனைகள் விவிலியத்தில் சேர்க்கப்படவில்லை bible என்பது குறிபிட்ட சிலவற்றை மட்டும் எடுத்து Edit,Cut செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மதத்தின் மூலம் நாம் கற்பனை செய்திருக்க்கும் இயேசுவுக்கும், உண்மையான இயேசுவுக்கும் உண்மையில் நிறைய வேறுபாடுகளும், முரண்களும் உள்ளது என்பது மட்டும் உருதியாக கூறமுடியும். மேலும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தில் இருக்கும் விளக்கங்கள் முற்றிலும் வேறு பொருள் கொண்டதாகவே உள்ளது. எழுதப்டும்போது இருக்கும் அற்த்தங்கள். மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
உதாரணமாக திருக்குறளை எடுத்துக் கொள்ளாம், அதில் இருக்கும் பல குறல்களுக்கு இன்றலவும் எந்த உரையாசிரியர்களாளும் சறியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. அவர்களின் சிந்தனைக்கு எட்டியவற்றை மட்டுமே தொகுத்து விளக்கம் கொடுத்தார்கள்... சொந்த தமிழ் மொழியில் உள்ளதற்க்கு விளக்கம் கொடுக்கவே இப்படி என்றால்... பிற மொழியில் இருந்து பல மொழிகளுக்கு Translate செய்யும் போது அதன் உண்மை விளக்கம் மாறுபட்டு, திரிந்து போக வே வாய்ப்புள்ளது.. அதனால் தவறான விளக்கங்களை மட்டுமே பெறமுடியும் என்பதையும் நினைவில் கொள்க.
இதை தவிற, மேலும் சில சுவாரசியமான மர்மம் நிறைந்த இயேசுவின் வாழ்கையை பற்றி பார்ப்போம்.
இயேசுன் வாழ்கையை பொருத்தவரை அவர் பிறந்தது, சிறுவயது மற்றும் சிலுவையில் அறையப்பட்ட கடைசி 3 வருடம் பற்றி மட்டுமே குறிப்புகள் உள்ளன. அவர் தன் போதனைகளை பரப்புவதற்க்கு முன் இருந்த இடைபட்ட காலம் பற்றிய - தோராயமாக 30 வருட - குறிப்புகள் இல்லை, கிறிஸ்த்துவ மதத்திற்க்கு கூட அந்த காலம் பற்றி தெறியாது.
ஆனால் அந்த காலகட்டத்தில் அவர் இந்தியாவிற்கு வந்தார் என பல கதைகள் கூறப்படுகிறது. அதில் ஒன்று :
Nicholas notovich என்ற ரஷ்ய சுற்றுலாபயணி 1887-ல் இந்தியா - திபெத்தில் உள்ள லடாக் பகுதியல் பார்வையிடும்போது உடல்நலம் குன்றி சிறிது காலம் Hemis Gumpa வல் சற்று தங்கினார். அப்போது அவர் புத்தகிரந்தங்களையும், புத்த இலக்கியங்களையும் படிக்க நேர்ந்தது. அதில் இயேசுவை பற்றி பல செய்திகளையும், அவருடைய போதனைகள், அவர் லடாவுக்கு வந்தது போன்ற பல விஷயங்களை அவற்றில் காண நேர்ந்தது.
பிறகு அவர் "Life of saint Jesus" என்ற தனது புத்தகத்தில் இயேசு பல கீழை நாடுகளுக்கும், பல பகுதிகளுக்கும் வந்தது பற்றி பல விஷயங்களை தொகுத்து அளித்துள்ளர். மேலும் இயேசு காஷ்மீரில் நீண்ட காலம் தங்கியிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதைவைத்து பார்க்கையில் இயேசு அமண, பெளத்த, ஆசீவக நெறிகளை அறிந்திருக்க வேண்டும் ஏனெனில் இவைகள் அவர் வாழ்த்த காலத்தில் தான் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. எனவேதான், அமண நெறிகளை பற்றி இயேசு பேசியிருந்திருக்கிறார் என்பதை யூகிக்களாம்.
- தீயவன் டேவிட்
(பி.கு: கிடைக்க்கப்பட்ட தரவுகளை கொண்டு இவை இரண்டிற்க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரையை எழுதியுள்ளேன்... அவ்வளவே!)
References:
1.The gospel of Thomas2.The mustard seed
3.எதிர்பிலேயே வாழுங்கள்
ஐயா! பைபிளில் உள்ள கதைகள் எல்லாம் ர்த்தபெருமானின் வரலாற்றுடன் ஒத்துள்ளன. பைபிள் கதைகளை ஓரு ”மஹாயாண” பௌத்தன் எழுதியிருக்கவே சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. அது பற்றி ஆராய்ந்து பாருங்கள் யேசு, கிறீஸ்தவம் என்பவை பற்றி உண்மைகள்“ வெளிவரும் ஐயா!!
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றி
Delete